திருச்செந்தூரில் திரண்ட பக்தர்கள் கூட்டம்
திருச்செந்தூர் கடலில் நீராடி, 6 மணி நேரம் வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம்
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் முருகன் கோயிலில் விடுமுறை தினத்தை முன்னிட்டு திரளான பக்தர்கள் வருகை
மார்கழி ஞாயிறை முன்னிட்டு பக்தர்கள் காவடி எடுத்தும், அலகு குத்தியும் வேண்டுதல்களை நிறைவேற்றி வருகின்றனர்
What's Your Reaction?