பாலியல் வன்கொடுமை - குற்றவாளிக்கு குண்டாஸ்
கள்ளக்குறிச்சி, சின்னசேலம் அருகே கைம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற குமரேசன் மீது குண்டாஸ் பாய்ந்தது
கள்ளக்குறிச்சி, சின்னசேலம் அருகே கைம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற குமரேசன் மீது குண்டாஸ் பாய்ந்தது
மாவட்ட எஸ்.பி பரிந்துரையின் பேரில் குற்றவாளி குமரேசனை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட ஆட்சியர் உத்தரவு
What's Your Reaction?