Kerala Medical Waste Issue | மருத்துவக் கழிவு - கேரள அரசுக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு
தமிழ்நாட்டில் சட்டவிரோதமாக கழிவுகள் கொட்டப்படுவது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய கேரள அரசுக்கு அம்மாநில உயர்நீதிமன்றம் உத்தரவு
நெல்லை மாவட்டத்தில் கேரள மருத்துவக் கழிவுகள் கொட்டப்பட்ட விவகாரம்
கழிவுகளை திறம்பட நிர்வகிக்க கேரள அரசு தவறிவிட்டது - மாநில உயர்நீதிமன்றம்
What's Your Reaction?