ஆ.ராசா மீதான வழக்கு - அமலாக்கத்துறை கோரிக்கை

சிபிஐ வழக்கின் அடிப்படையில் ஆ.ராசா உள்ளிட்டோ மீது சட்டவிரோத பணப்பரிவர்த்தனை அடிப்படையில் ED வழக்குப்பதிவு

Dec 23, 2024 - 19:15
 0

வழக்கில் கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யும் வரை எந்த நடவடிக்கையும் தொடங்கக்கூடாது என மனு

விசாரணையை தாமதப்படுத்தும் நோக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் தரப்பில் மனுத்தாக்கல்- அமலாக்கத்துறை

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow