அரசுப்பள்ளி விடுதியில் மாணவிகளை பயன்படுத்தி நடந்த அவலம்
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே நீராவி பகுதியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியின் விடுதியில் அரிசி கடத்தல்
மாணவிகளை பயன்படுத்தி அரிசி மூட்டைகளை ஆட்டோவுக்கு எடுத்துச் செல்லும் வீடியோ வெளியாகி பரபரப்பு
அரிசி கடத்தலில் விடுதி காப்பாளர் மற்றும் சமையலருக்கு தொடர்பு இருப்பதாக அப்பகுதி மக்கள் புகார்
What's Your Reaction?