பிரதமர் மோடியை சந்திக்க புறப்பட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
டெல்லி தமிழ்நாடு இல்லத்தில் இருந்து பிரதமர் மோடியை சந்திக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புறப்பட்டார்.
டெல்லி தமிழ்நாடு இல்லத்தில் இருந்து பிரதமர் மோடியை சந்திக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புறப்பட்டார். தமிழகத்துக்கு மத்திய அரசு தர வேண்டிய நிதியை விடுவிக்க வலியுறுத்தி பிரதமரை சந்திக்கிறார் முதலமைச்சர்
What's Your Reaction?






