மைக்கை வைத்து ஒரே போடு ! செய்தியாளர்களை தாக்கிய மோகன் பாபு
தெலுங்கு நடிகரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மோகன் பாபு செய்தியாளரை தாக்கியதால் பரபரப்பு
சொத்துப் பிரச்னை தொடர்பாக செய்தி சேகரிக்க ஐதராபாத்தில் உள்ள மோகன் பாபு வீட்டிற்கு செய்தியாளர்கள் சென்றிருந்தனர்
சொத்துப் பிரச்னை காரணமாக மகன் மனோஜ் மஞ்சு மீது மோகன்பாபு காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்
What's Your Reaction?