இது ஆரம்பம் தான்... கடும் பனியால் ஏற்பட்ட நிலை..மக்கள் அவதி
செங்கல்பட்டில் சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கடும் பனிப்பொழிவு.
முகப்பு விளக்குகளை எரிய விட்டபடி செல்லும் வாகன ஓட்டிகள்.
செங்கல்பட்டு ரயில் நிலையத்திலும் பனிப்பொழிவு அதிகமாக காணப்படுகிறது.
What's Your Reaction?