சென்னை மாநகராட்சி பட்ஜெட்- வருவாய் பற்றாக்குறை எவ்வளவு தெரியுமா?

சென்னை மாநகராட்சி சார்பில் 2025-2026 ஆம் நிதியாண்டுக்கு ரூ.5,145.52 மதிப்பீட்டில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Mar 19, 2025 - 16:00
 0

செலவு ரூ.5214.09 கோடி என நிர்ணயம் - ரூ.68.57 கோடி வருவாய் பற்றாக்குறை என தாக்கல் செய்யப்பட்டுள்ள சென்னை மாநகராட்சி பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.கடந்த நிதியாண்டில் ரூ.262.52 கோடி நிதி பற்றாக்குறையாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow