அண்ணா பல்கலை.க்கு வெடிகுண்டு மிரட்டல்
சென்னை அண்ணா பல்கலை கழகத்திற்கு இமெயில் மூலமாக வெடிகுண்டு மிரட்டல் வந்தது. இதையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில் அது புரளி என தெரிய வந்தது
சென்னை அண்ணா பல்கலை கழகத்திற்கு இமெயில் மூலமாக வெடிகுண்டு மிரட்டல் வந்தது. கோட்டூர்புரம் போலீசார் நடத்திய விசாரணையில் அது புரளி என தெரிய வந்தது. இது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
What's Your Reaction?