பஜனை பாடல்களை பாடி பாஜக போராட்டம்
சிவகங்கை, காரைக்குடியில் இருந்து திருப்பரங்குன்றம் செல்ல முயன்ற இந்து முன்னணி, பாஜகவை சேர்ந்த 15 பேர் கைது
இந்து முன்னணி மாவட்ட செயலாளர் அக்னி பாலா, பாஜக மாவட்ட செயலாளர் நாகராஜ் உள்ளிட்ட 15 பேர் கைது.
திருப்பரங்குன்றம் செல்ல முயன்றவர்களை போலீசார் தடுத்து நிறுத்தியதால் அலுவலகம் முன் அமர்ந்து போராட்டம்.
What's Your Reaction?