அண்ணா பல்கலை., சம்பத்தின் பின்னணியில் திருப்பூர் நபர் - மாணவியே சொன்ன பகீர் தகவல்
ஞானசேகரனோடு திருப்பூரைச் சேர்ந்த குற்றவழக்குகளில் தொடர்புடைய ஒருவரும் கூட்டாளியாக இருந்தது கண்டுபிடிப்பு.
திருப்பூரை சேர்ந்தவரையும் பிடித்து விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழு திட்டம்.
சில ஆபாச வீடியோக்களில் ஞானசேகரனின் லைவ் வீடியோக்களும் இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
What's Your Reaction?