7 நாளாக உயிருக்கு போராடும் 'பசு' - கண்ணை கலங்கடிக்கும் அதிர்ச்சி காட்சி
கடலூர் மாவட்டம் தாழங்குடா அருகே ஃபெஞ்சல் புயலால் அடித்து செல்லப்பட்ட பசு 7 நாட்களாக கடலில் தத்தளிப்பு
தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கின் போது, கடலூர் தாழங்குடி முகத்துவாரத்தில் மேய்ந்துகொண்டிருந்த 35க்கும் மேற்பட்ட எருமை மாடுகள் கடலுக்குள் அடித்துச் செல்லப்பட்டன
தாழங்குடா பகுதியில் இருந்து 9 நாட்டிகல் மைல் தூரத்தில் கடலில் உயிருக்கு போராடும் பசுவை மீட்கும் பணி தீவிரம்
What's Your Reaction?