100 ஆண்டு பழைய பள்ளி இடமாற்றம்.. லீவ் நாளில் ஸ்தம்பிக்கும் புதுவை
100 ஆண்டுகளுக்கு மேல் இயங்கி வரும் பள்ளியை இடமாற்றம் செய்ய எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம்
புதுச்சேரியில் சின்ன வீராம்பட்டினத்தில் அரசு தொடக்கப்பள்ளியை இடமாற்றம் செய்ய எதிர்ப்பு
அரசு பள்ளி இடமாற்றத்தை எதிர்த்து பொதுமக்கள் சாலையில் அமர்ந்து முழக்கங்களை போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்
What's Your Reaction?