K U M U D A M   N E W S

School Building Issue: "படிக்க நல்ல கட்டடம் கொடுங்க".. மாணவர்களுடன் ரோட்டில் தர்ணா! | Trichy Protest

ஆதிதிராவிட நல துவக்க பள்ளிக்கு புதிய கட்டடம் கட்டித்தரக் கோரி சாலை மறியல்

School Students Issue | மாணவர்களை அடிக்கும் ஆங்கில ஆசிரியர்... பெற்றோர்கள் கொந்தளிப்பு | Tirupattur

ஆங்கில ஆசிரியர் வெங்கடேசன், மாணவர்களை அடிப்பதாகவும் தகாத வார்த்தைகளால் வசைப்பாடுவதாகவும் குற்றஞ்சாட்டி முற்றுகை

ஆசிரியர்கள் மீது தமிழக அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் சரியானதே - கிருஷ்ணசாமி கருத்து

பள்ளிகளில் பாலியல் தொடர்பான விவகாரங்களில் ஆசிரியர்கள் மீது தமிழக அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் சரியானதே என்றும் அதனை நான் வரவேற்கிறேன் என்று புதிய தமிழகம் கட்சியின் நிறுவனத்தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார். 

கழிவறை வசதி இல்லாத அரசு பள்ளி.. மாணவ மாணவிகள் அவதி..!

மேட்டுப்பாளையம் அருகே புதிதாக கட்டி திறக்கப்பட்ட அரசு பள்ளி கழிப்பறை இல்லாததால் மாணவ, மாணவிகள் அவதியடைந்து வரும் நிலையில், 67 இலட்சம் செலவில் கட்டிய புதிய பள்ளி கட்டிடத்தில் கழிப்பறை எங்கே என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

அரசு பள்ளியில் அதிர்ச்சி – மாணவிக்கு நேர்ந்த துயரம்

தஞ்சை மாவட்டம், பள்ளத்தூர் அரசுப் பள்ளியில் மயங்கி விழுந்து 7ம் வகுப்பு மாணவி உயிரிழப்பு

சிறுமிக்கு பாலியல்; தொல்லை EPS கண்டனம்

பெண்கள், சிறுமிகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் திமுக ஆட்சியில் அதிகரித்து வருவது கண்டனத்திற்குரியது -இபிஎஸ்

100 ஆண்டு பழைய பள்ளி இடமாற்றம்.. லீவ் நாளில் ஸ்தம்பிக்கும் புதுவை

100 ஆண்டுகளுக்கு மேல் இயங்கி வரும் பள்ளியை இடமாற்றம் செய்ய எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம்

இரும்புச்சத்து மாத்திரை உட்கொண்ட மாணவிகள் மயக்கம்

விருத்தாச்சலம் பகுதியில் அரசு பெண்கள் பள்ளியில் வழங்கிய இரும்புச்சத்து மாத்திரை உட்கொண்ட மாணவிகள் மயக்கம்

ஆசிரியர்களின் பைக்கை கழுவிய மாணவர்கள்.. அரசு பள்ளியில் அவலம்

பெரம்பலூர்: ஆயுத பூஜை கொண்டாட்டத்திற்காக மாணவர்களை வைத்து ஆசிரியர்கள் இருசக்கர வாகனங்களை கழுவ வைத்துள்ளனர்

8 ஆண்டுகளாக பணிக்கு வராமல் ஊதியம்.. சிக்கிய ஆசிரியர் சஸ்பெண்ட்..

செங்கல்பட்டு மாவட்ட கல்வி அலுவலர் முள்ளிப்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது ஆசிரியர் பார்த்திபன் பணியில் இல்லாத நிலையில் இதுகுறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அதில் முன் அனுமதியின்றி சுமார் 8 ஆண்டுகளாக அவர் பணிக்கு வராதது கண்டறியப்பட்டு சஸ்பெண்ட் செய்யப்பட்டார். 

இஷ்டபடி ரீல் சுற்றிய மகா விஷ்ணு.. சொன்னது ஒன்று செய்தது ஒன்று

தலைமையாசிரியை மற்றும் ஆசிரியர்கள். மாணவர்கள் மத்தியில் என்ன பேச வேண்டும் என்று சொல்லியதற்கு மாறாக உளறித் தள்ளியதே சர்ச்சைக்கு காரணம் என தெரியவந்துள்ளது.

"அமைச்சர்களின் பிள்ளைகளுக்கு மட்டும் இந்தி..அரசு பள்ளியில் NO இந்தி.." - எச். ராஜா கடும் தாக்கு

அமைச்சர்களின் பிள்ளைகள் சிபிஎஸ்இ பள்ளியில் இந்தி படிக்கும் போது அரசு பள்ளியில் இந்தி கற்பிக்க எதிர்ப்பு தெரிவிப்பது ஏன் என கேள்வி எழுப்பியுள்ளார் எச். ராஜா.