நாகேந்திரன் மனு.. உயர்நீதிமன்றம் திட்டவட்டம்
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான நாகேந்திரனுக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க உத்தரவிடக் கோரி மனு
நாகேந்திரனுக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதால், உடல்நலக்குறைவு.
வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் நாகேந்திரனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
What's Your Reaction?