வீடியோ ஸ்டோரி

கழிவறை மேற்கூரை இடிந்து விபத்து.. சாலை மறியலில் குதித்த மாணவர்கள்... புதுச்சேரியில் பரபரப்பு

புதுச்சேரி அரசு கல்லூரி கழிவறை மேற்கூரை பெயர்ந்து விழுந்ததில் கல்லூரி மாணவி படுகாயமடைந்தார். இதையடுத்து இச்சம்பவத்தை கண்டித்து 300-க்கும் மேற்பட்ட மாணவர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.