பட்ஜெட்டில் அநீதி - திமுக கண்டன பொதுக்கூட்டம்
மத்திய நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாட்டிற்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக திமுக குற்றச்சாட்டு.
மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாடு புறக்கணிக்கப்பட்டதாக கூறி திமுக சார்பில் கண்டன பொதுக்கூட்டம் அறிவிப்பு.
வரும் 8-ம் தேதி கட்சி மாவட்டங்களின் சார்பில் பொதுக்கூட்டம் நடைபெறும் என திமுக தலைமை அறிவிப்பு.
What's Your Reaction?