#JUSTIN: OTT-யில் வெளியாகவிருந்த அமரன்.. கடைசி நேரத்தில் வந்த ட்விஸ்ட் | Amaran OTT Release Date

அமரன் படத்தை ஓடிடி தளத்தில் வெளியிட தடை விதிக்க வேண்டும், படத்திற்கு வழங்கிய தணிக்கை சான்றை ரத்து செய்ய வேண்டும், தனது எண்ணுக்கு வந்த அழைப்புகளின் விவரங்களை வழங்க ஏர்டெல் நிறுவனத்திற்கு உத்தரவிட வேண்டும் எனவும் மனுவில் கோரிக்கை வைத்துள்ளார்.

Dec 4, 2024 - 21:13
Dec 4, 2024 - 21:35
 0

சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான அமரன் திரைப்படத்தில் தனது மொபைல் எண்ணை பயன்படுத்தியதால் ஏற்பட்ட மன உளைச்சலுக்கு ஒரு கோடியே 10 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்கக் கோரி  பொறியியல் மாணவர் வாகீசன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow