வெள்ள பாதிப்பில் மலிவான அரசியல்.. முதலமைச்சர் கடும் தாக்கு | MK Stalin Speech

தமிழக மக்கள் வேதனையில் இருக்கும் போது அவதூறுகளை பரப்பி சிலர் ஆதாயம் தேடி மலிவான அரசியல் செய்கின்றனர்

Dec 4, 2024 - 21:04
Dec 4, 2024 - 21:35
 0

விடியலை விடியா ஆட்சி என்கிறார்கள்,  விடியா மூஞ்சிகளுக்கு விடியவே விடியாது. தன்னார்வலர்கள் வழங்கிய நிவாரணப் பொருட்களில் கூட கட்சி ஸ்டிக்கரை ஒட்டியவர்களை யாரும் மறக்க மாட்டார்கள். மக்கள் திமுக அரசை பாராட்டுவதை பார்த்து எதிர்க்கட்சிகளுக்கு வயிற்றெரிச்சலில் உள்ளனர் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow