துள்ளி வந்த காளைகள்... துரத்தி பிடித்த காளையர்கள்

மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டின் முதல் சுற்று நிறைவடைந்து 2ம் சுற்று தொடங்கியது.

Jan 16, 2025 - 12:12
 0

முதல் சுற்றில் களம் கண்ட காளைகள் 110, பிடிபட்ட காளைகள் 14.

ஜல்லிக்கட்டின் இறுதி சுற்றுக்கு சூர்யா, தினேஷ், கண்ணன், கௌதம் ஆகிய வீரர்கள் தேர்வு.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow