PSLV C60 Docking செயல்முறை - வரலாற்று சாதனை படைத்த ISRO

PSLV C-60 ராக்கெட்டில் இரு செயற்கைக்கோள்களின் Docking செயல்முறை வெற்றி - இஸ்ரோ அறிவிப்பு

Jan 16, 2025 - 12:16
 0

இரு செயற்கைக் கோள்களின் தூரத்தை குறைத்து இணைக்கும் Docking செயல்முறையில் வெற்றி கண்டு இந்தியா வரலாற்று சாதனை.

விண்வெளியில் Docking செயல்முறையை வெற்றிகரமாக முடித்த 4வது நாடானது இந்தியா இஸ்ரோ.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow