பரபரப்பான அரசியல் சூழலில் போராட்டத்தை அறிவித்த திமுக - எதற்கு தெரியுமா..?

யுஜிசியின் வரைவு விதிமுறைகளை கண்டித்து திமுக மாணவரணி நாளை போராட்டம்

Jan 9, 2025 - 14:35
 0

முதற்கட்டமாக நாளை சென்னை வள்ளுவர் கோட்டத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் - திமுக

அடுத்தடுத்து மாவட்ட அளவிலான கருத்தரங்கு, போராட்டம், கையெழுத்து இயக்கம் நடத்தப்படும் திமுக -

கல்வி உரிமையைப் பறிக்கும் மத்திய அரசை கண்டித்து போராட்டம் என திமுக அறிவிப்பு

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow