பெண்ணுக்கு பாலியல் தொல்லை... டிஜிபி அலுவலக ஊழியரின் சித்துவேலை!
தனது தாயாரும் இதற்கு உடந்தையாக இருந்ததாக புகாரின் மகள் அளித்த புகாரின் பேரில் இருவர் மீதும் போல அருவாக போலீசார் வழக்குப்பதிவு
அதே அலுவலகத்தில் பணிபுரியும் பெண்ணின் 21 வயது மகளுக்கு பாக்யராஜ் பாலியல் தொல்லை அளித்ததாக புகார்
பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்தல், பெண்ணை தாக்குதல் ஆகிய 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு
What's Your Reaction?