ஈரோடு கிழக்கில் பொங்கல் தொகுப்பு உண்டா?
இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்ட ஈரோடு கிழக்கு தொகுதியில் பொங்கல் தொகுப்பு கிடைக்குமா என தெரியாமல் மக்கள் தவிப்பு
பொங்கல் தொகுப்புகள் ரேஷன் கடைகளுக்கு வந்துசேர்ந்த போதும் விநியோகிக்கப்படாமல் தேக்கிவைப்பு
தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள நிலையில், பொங்கல் தொகுப்புகளை வழங்கலாமா, கூடாதா என அதிகாரிகள் ஆலோசனை
What's Your Reaction?