சென்னையில் பச்சையப்பன் கல்லூரி மாணவர்களால் பரபரப்பு
சென்னை கீழ்ப்பாக்கத்தில் பச்சையப்பாஸ் கல்லூரி மாணவர்களால் போக்குவரத்து நெரிசல்
கல்லூரி பொங்கல் கொண்டாட்ட நிகழ்ச்சிக்கு 10 மணிக்கு மேல் வந்த மாணவர்களுக்கு அனுமதி மறுப்பு
உள்ளே அனுமதிக்கப்படாத மாணவர்கள் சாலையில் சப்தமிட்டபடி கூட்டமாக நடந்து சென்றதால் போக்குவரத்து பாதிப்பு
What's Your Reaction?