திருப்பதி கூட்ட நெரிசலில் உயிரிழப்பு - நிவாரணம் அறிவிப்பு

திருப்பதி கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.25 லட்சம் நிவாரணம்

Jan 9, 2025 - 14:38
 0

2 தமிழர்கள் உட்பட உயிரிழந்த 6 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.25 லட்சம் நிதி - ஆந்திர உள்துறை அமைச்சர் அனிதா அறிவிப்பு

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow