காணும் பொங்கல் – இறைச்சிக்கடைகளில் அலைமோதும் மக்கள் கூட்டம்
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு இறைச்சிக் கடைகளில் கூட்டமாகக் குவிந்த மக்கள்.
காணும் பொங்கல் பண்டிகையையொட்டி ஆடு, கோழி உள்ளிட்டவற்றை வாங்க ஆர்வம்.
ஆட்டுக்கறி, பிராய்லர் கோழி, வஞ்சிரம் உள்ளிட்ட மீன் வகைகளை வாங்கிச் செல்ல மக்கள் ஆர்வம்.
What's Your Reaction?