3 இளைஞர்கள் மரணம் - உறவினர்கள் மறியல்
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அருகே ஏரியில் 3 இளைஞர்கள் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்.
இளைஞர்கள் கொலை செய்யப்பட்டதாக கூறி குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி உறவினர்கள் சாலை மறியல்.
செங்கல்பட்டு - காஞ்சிபுரம் சாலையில் நடைபெறும் மறியலால் போக்குவரத்து பாதிப்பு.
What's Your Reaction?