களத்தில் தெறிக்கவிட்ட முன்னாள் அமைச்சர்களின் காளைகள்

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் வென்ற முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரின் காளைக்கு தங்க மோதிரம் பரிசு.

Jan 16, 2025 - 12:05
 0

முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூவின் காளையும் வெற்றி பெற்றது.

இலங்கை அமைச்சர் செந்தில் தொண்டைமான் காளையும் ஜல்லிக்கட்டில் வெற்றி பெற்றது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow