ஒரே ஒரு கையெழுத்து தான்.. கட்சி எடுத்த அதிரடி நடவடிக்கை
மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக கையெழுத்திட்ட முன்னாள் எம்எல்ஏ விஜயகுமார், அதிமுகவில் இருந்து நீக்கம்.
திருவள்ளூர் மாவட்டம் எல்லாபுரம் வடக்கு ஒன்றிய செயலாளர் விஜயகுமார், அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டார்.
பாஜக மேற்கொண்டுள்ள கையெழுத்து இயக்கத்திற்கு ஆதரவு தெரிவித்த விஜயகுமாரை நீக்கி எடப்பாடி பழனிசாமி நடவடிக்கை.
What's Your Reaction?






