144 தடை உத்தரவுக்கு எதிராக முறையீடு

மதுரையில் 2 நாட்கள் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டதற்கு எதிராக உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் முறையீடு

Feb 4, 2025 - 13:41
 0

அவசர வழக்காக விசாரிக்கக் கோரி உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் முறையீடு.

| பிற்பகல் 2.15 மணிக்கு மேல் விசாரிக்கப்படும் என நீதிபதிகள் அறிவிப்பு.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow