சாலையில் கிடந்த AK 47 துப்பாக்கி.. விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் தகவல்

சென்னை வளசரவாக்கத்தில் 30 குண்டுகளுடன் கூடிய ஏகே 47 ரக துப்பாக்கி சாலையில் கிடந்ததால் பரபரப்பு.

Feb 4, 2025 - 13:40
 0

தகவல் அறிந்து வந்த ராமாபுரம் போலீசார் துப்பாக்கியை கைப்பற்றி விசாரணை.

துப்பாக்கி, கரையான்சாவடி சிஆர்பிஎப் முகாமை சேர்ந்த அனீப் லட்சுமி என்பவரது என விசாரணையில் கண்டுபிடிப்பு.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow