சாலையோரம் நின்றிருந்தவர்களுக்கு நேர்ந்த விபரீதம் – வெளியான பகீர் சிசிடிவி காட்சிகள்

வேலூரில் சாலையோரம் நின்றிருந்தவர்கள் மீது தனியார் பேருந்து மோதி தூக்கிவீசப்படும் பரபரப்பு சிசிடிவி காட்சிகள்

Feb 18, 2025 - 11:47
 0

அதிவேகமாக வந்த பேருந்து, சாலையில் நின்றவர்கள் மீது மோதும் கோர விபத்தின் சிசிடிவி காட்சி வெளியானது.

பேருந்து மோதிய விபத்தில், 3 பெண்கள் உட்பட 5 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow