சீமான் கட்சிக்கு ஏற்பட்ட சரிவு... மேலும் ஒரு நிர்வாகி விலகல்
நாம் தமிழர் கட்சியில் இருந்து மாநில ஒருங்கிணைப்பாளர் ஜெகதீச பாண்டியன் விலகல்.
கட்சியில் இருந்து விலகுவது குறித்து 5 பக்கத்திற்கு நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு கடிதம்.
வலதுசாரி தத்துவங்களின்படி சீமான் செயல்படுவதாக ஜெகதீச பாண்டியன் குற்றச்சாட்டு
What's Your Reaction?
![like](https://kumudamnews.com/assets/img/reactions/like.png)
![dislike](https://kumudamnews.com/assets/img/reactions/dislike.png)
![love](https://kumudamnews.com/assets/img/reactions/love.png)
![funny](https://kumudamnews.com/assets/img/reactions/funny.png)
![angry](https://kumudamnews.com/assets/img/reactions/angry.png)
![sad](https://kumudamnews.com/assets/img/reactions/sad.png)
![wow](https://kumudamnews.com/assets/img/reactions/wow.png)