#BREAKING: ஆதவ் அர்ஜுனா இடைநீக்கம்? தவெக விளக்கம் | Aadhav Arjuna Suspension | TVK Vijay | N Anand
தவெகவில் இருந்து ஆதவ் அர்ஜுனா இடைநீக்கம் செய்யப்பட்டதாக தகவல் வைரலான நிலையில் மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.
தவெகவில் இருந்து ஆதவ் அர்ஜுனா இடைநீக்கம் செய்யப்பட்தாக வெளியாக தகவலுக்கு தவெக துணைப்பொதுச்செயலாளர் சி.டி.ஆர் நிர்மல் குமார் மறுப்பு தெரிவித்துள்ளார்.
What's Your Reaction?






