#BREAKING: ஆதவ் அர்ஜுனா இடைநீக்கம்? தவெக விளக்கம் | Aadhav Arjuna Suspension | TVK Vijay | N Anand
தவெகவில் இருந்து ஆதவ் அர்ஜுனா இடைநீக்கம் செய்யப்பட்டதாக தகவல் வைரலான நிலையில் மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.
தவெகவில் இருந்து ஆதவ் அர்ஜுனா இடைநீக்கம் செய்யப்பட்டதாக தகவல் வைரலான நிலையில் மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.
விசிகவில் இருந்து ஆதவ் அர்ஜுனாவை நீக்கிய பழைய ஸ்கீரின் ஷார்ட்டுகளை எடிட் செய்து இதுபோன்ற தகவல்கள் சமூக வலைத்தளங்களில் பரவி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
தவெக தலைவர் விஜய்யுடன் ஆதவ் அர்ஜுனா சந்திப்பு.
சற்று நேரத்தில் பனையூரில் உள்ள அலுவலகத்தில் விஜய் முன்னிலையில் தவெகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
திருமாவளவனுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டிய அவசியம் திமுக-விற்கு இல்லை
ஆதவ் அர்ஜுனா, அமைப்பு நடைமுறைகளை உள்வாங்கவில்லை என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் குற்றம்சாட்டியுள்ளார்.
கட்சியின் நலனுக்காக என கூறி விசிகவின் துணை பொதுச்செயலாளராக இருந்த ஆதவ் அர்ஜுனாவை 6 மாதங்களுக்கு இடைநீக்கம் செய்யப்பட்டு அறிவிப்பு வெளியாகியுள்ளது. திருமாவின் இந்த நடவடிக்கைக்கும் பின்னணியில் இருக்கும் காரணம் என்ன? பார்க்கலாம் இந்த தொகுப்பில்...
விசிக துணைப் பொதுச்செயலாளர் ஆதவ் ஆர்ஜுனா வீட்டில் நடத்தப்பட்ட அமலாக்கத்துறை சோதனை நிறைவடைந்த நிலையில், என் மடியில் கனமில்லை, அதனால் வழியில் பயமில்லை என்று அறிக்கை வெளியிட்டுள்ளார்.
விசிகவின் மது ஒழிப்பு மகளிர் மாநாடு இன்று மாலை 4 மணியளவில் கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் தொடங்கியது
மீண்டும் தமிழக அரசை குறிப்பிட்டு பதிவிட்டுள்ளார் விசிக துணைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா. அந்த பதிவில், “அறிவுசார் சமுதாயத்தை உருவாக்க மதுவை ஒழிப்போம், மனிதவளம் காப்போம் என X தளத்தில் ஆதவ் அர்ஜுனா பதிவிட்டுள்ளார்.
தமிழ்நாடு அரசே முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டுமென விசிக துணை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா வலியுறுத்தல். அறிவுசார் சமுதாயத்தை உருவாக்க மதுவை ஒழிப்போம், மனிதவளம் காப்போம் என X தளத்தில் ஆதவ் அர்ஜுனா பதிவு
''திமுகவுக்கும், விசிகவுக்கும் இடையே கூட்டணி தொடர்பாக எந்த சிக்கலும் எழவில்லை. இனி எழவும் வாய்ப்பில்லை'' என்று திருமாவளவன் கூறியுள்ளார்.
A Raja Speech About Aadhav Arjuna : ஆதவ் அர்ஜுனா கருத்தை திருமாவளவன் ஏற்க மாட்டார். ஆதவ் அர்ஜுனா மீது திருமா கடுமையான நடவடிக்கை எடுப்பார் என ஆ.ராசா பேச்சு