EPS vs Thangam Tennarasu | யார் ஆட்சியில் அதிக கடன்.. இ.பி.எஸ் தங்கம் தென்னரசு வாக்குவாதம் | ADMK
தமிழக சட்டப்பேரவையில் இபிஎஸ் மற்றும் தங்கம் தென்னரசு இடையே கடும் வாக்குவாதம்
யார் ஆட்சியில் அதிக கடன் வாங்கப்பட்டது என்பது தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அமைச்சர் தங்கம் தென்னரசு இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
What's Your Reaction?






