டங்ஸ்டன் சுரங்க ஏலம் - மத்திய அரசு முக்கிய அறிவிப்பு
மதுரையில் டங்ஸ்டன் சுரங்க ஏலம் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்படுவதாக மத்திய அரசு அறிவிப்பு
இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் துவங்கிய ஏலத்தின் போது தமிழக அரசு எந்த எதிர்பும் தெரிவிக்கவில்லை
மதுரையில் டங்ஸ்டன் சுரங்க ஏலம் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்படுவதாக மத்திய அரசு அறிவிப்பு
டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கும் இடத்தை மறு ஆய்வு செய்யவும் மத்திய அரசு பரிந்துரை
What's Your Reaction?