புயலின் வட்டத்தில் சென்னை - மரண பயத்தை காட்டும் ஃபெஞ்சல்
சென்னையில் இருந்து 110 கி.மீ தொலைவில் ஃபெஞ்சல் புயல் மையம் - வானிலை ஆய்வு மையம்
தற்போது மணிக்கு 13 கி.மீ வேகத்தில் மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து வருகிறது.
மாமல்லபுரம் - காரைக்கால் இடையே புதுச்சேரி அருகே புயல் கரையை கடக்கும் - வானிலை ஆய்வு மையம்
What's Your Reaction?