Fake Doctor Arrest: முதல்வர் தனிப்பிரிவிற்கு வந்த புகார்..ஆக்ஷனில் இறங்கிய அதிகாரிகள்

ஓசூரில் ஆங்கில மருத்துவம் படிக்காமல் மருத்துவம் பார்த்த 2 போலி மருத்துவர்கள் கைது..

Nov 12, 2024 - 06:15
 0

ஓசூரில் ஆங்கில மருத்துவம் படிக்காமல் மருத்துவம் பார்த்த  2 போலி மருத்துவர்கள் கைது செய்யப்பட்டனர். முதல்வர் தனிப்பிரிவிற்கு வந்த புகாரை தொடர்ந்து கிளீனிகிற்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow