#JUSTIN : CM Stalin Letter To Central Govt: மீனவர்களை விடுவிக்கக்கோரி முதலமைச்சர் கடிதம்!

இலங்கை காவலில் உள்ள அனைத்து மீனவர்கள், படகுகளை விரைவாக விடுவிக்க உரிய தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம். 

Aug 27, 2024 - 21:21
 0

ராமேஸ்வரத்தில் இருந்து மீன்பிடிக்க சென்ற 8 மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டதையடுத்து, தற்போது 116 இந்திய மீனவர்கள், 184 படகுகள் இலங்கை அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது. இதனைத் தொடர்ந்து, இலங்கை காவலில் உள்ள அனைத்து மீனவர்கள், படகுகளை விரைவாக விடுவிக்க உரிய தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம். 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow