சென்னையில் மிக முக்கிய 11 சுரங்கப்பாதை மூடல்
சென்னையில் பெய்து வரும் கனமழையால், 11 சுரங்கப்பாதைகள் மூடப்பட்டுள்ளது.
சென்னையில் ஃபெஞ்சல் புயல் காரணமாக தொடர் கனமழையினால் தாம்பரம் ரயில்வே சுரங்கப்பாதை மூழ்கி குளம் போல் காட்சியளிக்கிறது. இதனால், சுரங்கப்பாதை பகுதியில் ரயில்கள் ஊர்ந்து செல்கின்றது.
அழகப்பா ரோடு, ரித்தன் ரோடு, ராஜமுத்தையா ரோடு, மில்லர்ஸ் ரோடு, போட் கிளப் உள்ளிட்ட 11 சுரங்கப்பாதை மூடல்
What's Your Reaction?