வீடியோ ஸ்டோரி

100 நாள் வேலை.. சர்ச்சையை கிளப்பிய அமைச்சர் பெரிய கருப்பன் |

“மக்கள் யாரும் உழைப்பதற்கு தயாராக இல்லை. 100 நாள் வேலைக்கு செல்வதற்கே மக்கள் தயாராக இருக்கின்றனர்” என அமைச்சர் பெரியகருப்பன் பேசியுள்ளது சர்ச்சையாகியுள்ளது.