வீடியோ ஸ்டோரி

இந்தியா முழுவதும் மதுவிலக்கு வேண்டும் – மேடையில் கொந்தளித்த திருமா

“மது ஒழிப்பு மாநாட்டிற்கு அரசியல் சாயம் பூசினர். காந்தியின் உயிர்மூச்சு கொள்கையில் ஒன்று மதுவிலக்கு” என கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற மதுஒழிப்பு மாநாட்டில் விசிக தலைவர் திருமாவளவன் கூறினார்.