ரவுடி வசூல் ராஜா கொலை வழக்கு.. சிக்கிய முக்கிய குற்றவாளி |
காஞ்சிபுரத்தில் நாட்டு வெடிகுண்டு வீசி ரவுடி வசூல் ராஜா படுகொலை செய்யப்பட்ட சம்பவம்
கொலையாளிகளுக்கு வெடிகுண்டை தயாரித்து கொடுத்த கூடுவாஞ்சேரியை சேர்ந்த அசோக்குமார் என்பவர் கைது
வசூல் ராஜா படுகொலை வழக்கில் 5 கல்லூரி மாணவர்கள் உட்பட 10 பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளனர்
வசூல் ராஜா கொலை வழக்கில் 12 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், 11 பேர் போலீசார் பிடியில் சிக்கினர்
மீதமுள்ள பிரபல ரவுடி பொய்யாகுளம் தியாகுவை பிடிக்க வலைவீசி காத்திருக்கும் போலீசார்
What's Your Reaction?






