சமாதான முயற்சி - பிடிகொடுக்காத செங்கோட்டையன்?
3 நாட்களாக சட்டப்பேரவையில் நடைபெறும் எடப்பாடி தலைமையிலான அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தை புறக்கணித்து வருகிறார் செங்கோட்டையன்
போர்க்கொடி தூக்கியிருக்கும் செங்கோட்டையனை சமாதானப்படுத்த அதிமுக மூத்த நிர்வாகிகள் முயற்சி எனத் தகவல்
சட்டமன்ற வளாகத்தில் செங்கோட்டையுடன் தங்கமணி, எஸ்.பி.வேலுமணி, கே.பி.முனுசாமி ஆகியோர் ஆலோசனை
எடப்பாடிக்கு எதிராக செங்கோட்டையன் போர்க்கொடி தூக்கியிருப்பதாக கூறப்பட்டு வரும் நிலையில் சமாதான முயற்சி எனத் தகவல்
What's Your Reaction?






