இந்தி திணிப்பால் மொழி அழியும்” - முதலமைச்சர்
இந்தியால் தமிழ் அழியாது, ஆனால் தமிழ் பண்பாடு அழியலாம் என அன்றே பெரியார் எச்சரித்துள்ளார் -முதலமைச்சர்
இந்தி திணிப்பின் மூலம் தமிழர்களின் பண்பாட்டை பாஜக அரசு மாற்ற முயற்சிக்கிறது-முதலமைச்சர்
வேலைவாய்ப்பில் தமிழ் பேசுபவர்களுக்கு பாதிப்பு ஏற்படும்; மொழி மீதான தாக்குதல் ஓர் இனத்தை அழிக்கும் - முதல்வர்
இந்தி திணிப்பால் பீகார், உ.பி மாநிலங்களில் சொந்த மொழிகள் மறைந்துள்ளன -முதலமைச்சர்
What's Your Reaction?






