அமெரிக்க அதிபர் தேர்தல்: 2 மாகாணங்களில் டிரம்ப் வெற்றி
அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு முடிவடைந்த நிலையில், வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.
அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு முடிவடைந்த நிலையில், வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில், 2 மாகாணங்களில் டொனால்ட் ட்ரம்ப் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
What's Your Reaction?






