K U M U D A M   N E W S

இலங்கை நாடாளுமன்ற தேர்தல்: மக்கள் கொடுத்த அதிர்ச்சி முடிவு

இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் அதிபர் அனுர குமார திசநாயக அமோக வெற்றி பெற்றுள்ளது. மொத்தமுள்ள 225 இடங்களில் 159 இடங்களை தேசிய மக்கள் சக்தி கட்சி கைப்பற்றியது.

அமெரிக்க அதிபர் தேர்தல்: 2 மாகாணங்களில் டிரம்ப் வெற்றி

அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு முடிவடைந்த நிலையில், வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.

"டெல்லியோ, லோக்கலோ யார் வந்தாலும் திமுகவுக்கே வெற்றி" - உதயநிதி

டெல்லியில் இருந்து வந்தாலும், லோக்கலில் இருந்து வந்தாலும் திமுகவிற்கே வெற்றி உறுதி என்று துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

என்ன தான் ஆச்சு பாகிஸ்தானுக்கு?.. இப்படி மோசமான சாதனையை படைப்பதா?

வங்கதேசத்திற்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் இழந்ததன் மூலம், பாகிஸ்தான் அணி பல மோசமான சாதனைகளை படைத்தது.

வரலாற்று சாதனை படைத்தது வங்கதேசம்.. பாகிஸ்தானை ஒயிட்வாஷ் செய்து அபார வெற்றி

பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் வென்று முதன்முறையாக வென்று சாதனைப் படைத்துள்ளது வங்கதேசம் அணி.